October 26, 2020

டோலிவுட்

நானியின் எஸ்.எஸ்.ஆர் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்குகிறது!!!

நானி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ஷ்யாம் சிங் ராய். நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் பதாகையின் கீழ் வெங்கட் போயன்னபள்ளி தயாரிப்பில் ராகுல்…

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிஸ் இந்தியா டிரெய்லர் வெளியானது!!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நரேந்திர நாத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தெலுங்கு மொழி திரைப்படம் மிஸ் இண்டியா.நரேந்திர நாத் மற்றும் தருண்…

பிரபாஸின் பிறந்த நாளில் வெளியான “பீட்ஸ் ஆஃப் ராதே ஷ்யாம்”!!!

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிரபாஸின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில்…

ஜூனியர் என்.டி.ஆரின் பீம் தோற்றம் நாளை மறுநாள் வெளியாகிறது

ராஜமெளனி என்றாலே பிரம்மாண்டத்துக்கும், கிராபிக்ஸ்க்கும் பேர் போனவர் என்பது உலகறிந்த விஷயம். அது மட்டுமின்றி சரித்திரப் படங்களை மீண்டும் உயிர்பித்து…

பிரபாஸுடன் இணையும் அமிதாப்பச்சன்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் நடிகர் பிரபாஸ். ‘பாகுபலி’ படத்துக்கு பின்னர் ‘சாஹோ’ என்ற…

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!!!

“பாகுபலி” திரைப்படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்ற கதாநாயகனான பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பு நாளை…

மந்த்ரா 2 திரைப்பட நாயகன் சேத்தன் சீனுவின் பிறந்த நாளில் வெளியானது அவரது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சேத்தன் சீனுவின் டாடா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவருடைய பிறந்த நாளாகிய நேற்று வெளியிடப்பட்டது. சீனு சேத்தன்…

அருமையான கருத்தை அற்புதமாக படம் பிடித்த இயக்குனருக்கு அல்லு அர்ஜுனா பாராட்டு

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனா ” பாலாசா 1978″ திரைப்படத்தின் இயக்குனர் கருணா குமாரை சந்தித்து பாராட்டி இருக்கிறார். இயக்குனர்…

தெலுங்கு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு டப் செய்பவர் யார் தெரியுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்னா , ஊர்வசி, கருணாஸ், மோகன் பாபு ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று….

பொம்மை பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது

விஜயீ பவ ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் புதிய திரைப்படம் பொம்மா பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி…

தனது மனைவியின் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அல்லு அர்ஜுன்!!!

நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்….

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!!!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011ஆம் ஆண்டில் வெளிவந்த நூல் விழா திரைப்படத்தின் மூலம்…

”ஓரே புஜ்ஜிக்கா” திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நாக சைதன்யா!!!

“ஒரே புஜிக்கா” தெலுங்குத் திரைப்படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் நாக சைத்தன்யா அக்கினேனி அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில்…

குறும்பு நாயகன் தன் மகளின் பிறந்த நாளுக்காக வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!!!

குறும்பு திரைப்படத்தின் நாயகன் அல்லாரி நரேஷ் அவர்களின் மகளுடைய பிறந்த நாளாகிய இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான…

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் “அத்தாரின்டிகி தாரேதி” யின் ஏழாவது வருட கொண்டாட்டம்

அத்தாரிண்டி கி தாரேதி திரைப்படம் வெளியாகி ஏழு வருடங்கள் முடிவடைந்ததை கொண்டாடும் விதத்தில் படக் குழுவினர் தங்களது சமூக வலைதள…

திஷா எண்கவுன்டர் டிரெய்லர் நாளை காலை வெளியாகிறது!!!

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் புதிய திரைப்படமாகிய திஷா எண்கவுன்டர் தெலுங்குத் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை வெளியாக இருக்கிறது….

மீண்டும் படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்ட மகேஷ்பாபு!!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படபிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி…

இளம் நடிகர் அகில் அக்கினேனியின் புதிய பட அறிவிப்பு வெளியானது!!!

இளம் நடிகர் அகில் அக்கினேனி இயக்குநர் சுரேந்திர ரெட்டி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றியும்…

“ஜெயப்பிரகாஷ் ரெட்டி மரணம்”சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !!

நரசிம்ம நாயுடு, பிரம்ம புத்ருது, சமரசிம்மா ரெட்டி,டெம்பர் முதலிய பிரபலமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்த ஜெயப்பிரகாஷ் ரெட்டி இன்று காலை…

தெலுங்கு மொழியில் வெளியாகும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம்!!!

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்த படம் பொன்மகள் வந்தாள். இந்தப்…

பாகுபலி பிரபாஸின் மாபெரும் கிரீன் இந்தியா சேலஞ்!!!

சுற்றுச்சூழலை பாதுகாப்பது தனி மனிதர் அனைவரின் கடமை என்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக…

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் “லவ் ஸ்டோரி”!!! மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் நாகார்ஜுனா அக்கினேனி அவர்களின் மகனும் நடிகருமான நாக சைதன்யா மற்றும் நடிகை…

துரிதமாக நடைபெறும் ‘டக் ஜகதீஷ்’ திரைப்படத்தின் இசைப்பணிகள்!!!!

தெலுங்குத் திரைப்படமான ‘டக் ஜகதீஷ்’ திரைப்படத்தின் இசைப்பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருவதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்றுப் பதிவிட்டுள்ளார்….

தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொள்பவர்கள் இவர்கள் தான்!!!

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆம் பகுதி தொடங்கப்பட உள்ளது . இந்நிலையில் இன்று முதல் தெலுங்கு…

உண்மைச் சம்பவத்தை மையமாக் கொண்டு வெளியாகிறது ’திஷா எண்கவுண்ட்டர்’!!!

இரவு வேலை முடித்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பெண் மருத்துவரை லாரியில் வரும் நான்கு பேர் குறி வைக்கிறார்கள்….

நாளை வெளியாகிறது நானியின் ’வி’ திரைப்படம்!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. இவர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் ’வி’. இது நானியின்…

தெலுங்கில் வெளியாகிறது பொன்மகள் வந்தாள்

கடந்த மே மாதம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் ஜோதிகா,…

“வைல்ட் டாக்” ஷூட்டிங் அனுபவத்தை பகிர்ந்த நாகார்ஜூனா!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நாகார்ஜூனா அக்கினேனி. 1986ஆம் ஆண்டு வெளிவந்த “விக்ரம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி…

300 மில்லியன் பார்வைளைக் கடந்து சாதனை படைத்த ’ஜெய ஜானகி நாயகா’!!!

கடந்த 2017ஆம் ஆண்டு பெல்லம்கொண்டா ஶ்ரீனிவாஸ், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற தெலுங்குத் திரைப்படம்…

பவன் கல்யாணின் பிறந்தாளில் வெளியான மூன்று அப்டேட்கள்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

தெலுங்கு நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர்களின் 26வது திரைப்படமாகிய “வக்கீல் ஸாப்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் அவருடைய…