October 26, 2020

சாண்டல்வுட்

19 ஆவது திருமண நாளைக் கொண்டாடிய கிச்சா சுதீப்

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஹுச்சா திரைப்படத்தில்…

யுவரத்னா படப்பிடிப்பை முடித்த சாயிஷா!!!

சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் சாயிஷா தற்போது புதிய கனட படமொன்றில் திரைப்படமொன்றில் நடித்து வருகிறார். ஹாம்பாலே பிலிம்ஸ் பதாகையின் கீழ்…

கிச்சா சுதீப் தயாரிக்கும் புதிய திரைப்படம்!!!

கன்னடத் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர் அனுப் பந்தாரி. இந்திய மென்பொருள் பொறியாளரான இவர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தினால்…

பிரபல நடிகரின் பிறந்த நாளில் வெளியான வாழ்க்கை வரலாறு புத்தகம்!!!

கன்னடத் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் எனப் பல அவதாரங்களைக் கொண்ட…

’பேந்தோம்’ த்ரில்லர் திரைப்படத்தின் அடுத்தக் கதாப்பாத்திரம் வெளியானது!!!

கொரோனா ஊரடங்கு காரணமாகத் தகுந்த பாதுகாப்புடன் குறைந்த அளவில் பணியாளர்களைக் கொண்டு கிச்சா சுதீப்பின் ’பேந்தோம்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது….

கிச்சா சுதீப்பின் ‘பேந்தோம்’!!! நாளை வெளியாகிறது மற்றொரு போஸ்டர்!!!

அனுப் பந்தாரி இயக்கத்தில், ஜேக் மஞ்சுநாத் தயாரிப்பில், அஜனீஸ் லோக்நாத் இசையில் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி வரும் கன்னட…

“பொகரு” படத்தின் பாடல் வெளியாகிறது!!!

கன்னட மொழியில் விரைவில் வெளிவரவிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் தான் “பொகரு”. இந்த திரைப்படத்தை இயக்குநர் நந்த கிஷோர் அவர்கள்…

வரலட்சுமி நன்னாளில் வெளிவந்த “ரத்னன் பிரபஞ்சா” படத்தின் முதல் பார்வை!

ரோஹித் படாக்கி இயக்கிய ”ரத்னன் பிரபஞ்சா” ஒரு காதல் படம். இப்படத்தில் நடிகர் தனஞ்சய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீஷா…

யுவரத்னா திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

ராஜ்குமாரா,மிலானா,அப்பு போன்ற கன்னடத் திரைப்படங்களின் கதாநாயகனான புனீத் ராஜ்குமார் நடிப்பில் சந்தோஷ் அனந்தராம் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் கன்னட திரைப்படம்…

பிறந்த நாளில் கே.ஜி.எஃப் -2 வில் மிரட்டும் சஞ்சய் தத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஜூலை 29 இன்று தனது 61வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார், மேலும் அவரது இந்த…

விரைவில் வெளியாகும் ‘கோட்டிகோபா 3’ திரைப்படம்!!!!

ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் எம். பாபு ஆகியோர் தயாரிப்பில் நடிகர் சுதீப் மற்றும் நித்யா மேனன் நடிப்பில், டி.இமான் இசையில்,…

கிச்சா சுதீப்பின் பேன்தோம்!!! திகிலூட்டும் காட்களோடு வெளியான காணொளி!!!

அனுப் பந்தாரி இயக்கத்தில், ஜேக் மஞ்சுநாத் தயாரிப்பில், அஜனீஸ் லோக்நாத் இசையில் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்…

நடிகர் கிச்சா சுதீப்பின் புதிய திரைப்படத்தின் கண்ணோட்ட காணொளி வெளியானது!

கன்னட திரைப்படமான நடிகர் கிச்சா சுதீப்பின் ‘பேன்டோம்’ திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியை நடிகர் கிச்சா சுதீப் வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுப்…

கன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது!

கொரோனா தோற்றுப் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்தது. தற்போது ஊரடங்கு விதிமுறைகள் சற்று குறைக்கப்பட்டு அரசாங்கத்தின் விதிமுறைகளைப்…

நடிகர் அர்ஜூன் குடும்பத்தினரையும் விட்டு வைக்காத கொரோனா!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் கொரோனா தொற்றால் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்…

விஜய் மில்டனின் அடுத்த திரைப்படம்!!! தகவலை வெளியிட்ட சூர்யா!!!

ஒளிப்பதிவாளராகத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது இயக்குநராகப் புகழ் பெற்றவர் விஜய் மில்டன். 1998ல் பிரியமுடன் திரைப்படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்….

விரைவில் ‘லா’ திரைப்படத்தின் டீசர்!!!!

எப்போதும் பிரமாண்டமாக நடைபெறும் இசைவெளியீட்டு விழா, திரைப்பட வெளியீட்டு விழா, திரைப்படம் வெற்றி கொண்டாட்ட விழா என அனைத்து திரைத்துறை…

இதே நாளில் வெளியான கிச்சா சுதீப்பின் இரண்டு வெற்றித் திரைப்படங்கள்!!!

கன்னடத் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் எனப் பல அவதாரங்களைக் கொண்ட …

இன்று லவ்மாக்டேல் -2 கதைக்கான பூஜை நடைபெற்றது

டார்லிங் கிருஷ்ணா கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். நாம் துனியா நாம் ஸ்டைல்,ஹுச்சா 2,சார்லி போன்ற திரைப்படங்களில் நடித்தவர்.லவ்…

35வது பிறந்த நாளை சிறப்பித்த லவ் மாக்டேல் புகழ் டார்லிங் கிருஷ்ணா!!!

இந்த ஆண்டு வெளியான லவ் மாக்டேல் திரைப்படப் புகழ், டார்லிங் கிருஷ்ணா இன்று தனது (ஜுன் 12) பிறந்த நாளைக்…

இளம் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார்!!!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் இன்று காலமானார். கன்னட நடிகரும், நடிகர் அர்ஜுனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா, வாயுபுத்ரா…

“ஓம்” திரைப்படம் குறித்து நடிகை பிரணிதா சுபாஷ் கருத்து!!

    “ஓம்” திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்த தன் கருத்துக்களையும் அதோடு ஒரு புகைப்படத்தையும் தன்…

பணச் செலவே இல்லாமல் எடுக்கப்பட்டது- மதுவே ஊடா திரைப்படம்!!

மதுவே ஊடாக என்ற கன்னட படத்தைச்  செலவும் செய்யாமல் எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் மகேஷ். இத்திரைப்படத்தை இயக்கிய அனுபவம் குறித்து…

ஊரடங்கால் திருமணத்தை ஒத்திவைத்த பிரபல நடிகர்!!

கொரோனாவின் கோரப் பிடியில் உலகமே சிக்கியிருக்கிறது. உலக மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வருகிறார்கள். இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து…

நாளை கன்னட நடிகர் நிகிலின் திருமணம் – இருவீட்டார் மட்டுமே பங்கேற்பு !

“ஜாகுவார்” என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நிகில். அந்த படம் சிறப்பாக ஓடி நல்ல வெற்றியை நிகிலுக்கு…

கன்னட நடிகர் புல்லட் பிரகாஷ் மறைவு

மஸ்தா மஜா மாடி, ஐத்தலக்கடி, ஆர்யன், போன்ற படங்கள் நடித்த பெருமைக்குரியவர் நடிகர் புல்லட்பிரகாஷ். இவர் வைத்திருந்த ராயல் என்ஃபீல்ட்…

மகளுக்கு உணவினை ஊட்டிவிடும் கன்னட நடிகர்: யாஷ்

கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல நிகழ்வுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .‌ இதில் ஒன்றாக அனைத்து மொழி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது….