October 26, 2020

பிற மொழி சினிமா

நானியின் எஸ்.எஸ்.ஆர் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்குகிறது!!!

நானி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ஷ்யாம் சிங் ராய். நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் பதாகையின் கீழ் வெங்கட் போயன்னபள்ளி தயாரிப்பில் ராகுல்…

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிஸ் இந்தியா டிரெய்லர் வெளியானது!!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நரேந்திர நாத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தெலுங்கு மொழி திரைப்படம் மிஸ் இண்டியா.நரேந்திர நாத் மற்றும் தருண்…

பிரபாஸின் பிறந்த நாளில் வெளியான “பீட்ஸ் ஆஃப் ராதே ஷ்யாம்”!!!

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிரபாஸின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில்…

ஜூனியர் என்.டி.ஆரின் பீம் தோற்றம் நாளை மறுநாள் வெளியாகிறது

ராஜமெளனி என்றாலே பிரம்மாண்டத்துக்கும், கிராபிக்ஸ்க்கும் பேர் போனவர் என்பது உலகறிந்த விஷயம். அது மட்டுமின்றி சரித்திரப் படங்களை மீண்டும் உயிர்பித்து…

25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் “ தில் வாலே துல்ஹனியா லே ஜாயங்கே”

ஷாருக்கான் – கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே திரைப்படம் வெளியாகி தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது….

19 ஆவது திருமண நாளைக் கொண்டாடிய கிச்சா சுதீப்

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஹுச்சா திரைப்படத்தில்…

யுவரத்னா படப்பிடிப்பை முடித்த சாயிஷா!!!

சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் சாயிஷா தற்போது புதிய கனட படமொன்றில் திரைப்படமொன்றில் நடித்து வருகிறார். ஹாம்பாலே பிலிம்ஸ் பதாகையின் கீழ்…

கேரள மாநில அரசின் விருதுகள்2020 அறிவிக்கப்பட்டுள்ளது!!!

இந்த வருடத்திற்கான கேரள மாநில அரசின் விருதுகள்(2020) அறிவிக்கப்பட்டுள்ளது. 50வது முறையாக வழங்கப்படும் இந்த விருதுகளை, சிறந்த நடிகருக்கான விருதை…

அட்ராங்கி ரே படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான தனுஷின் புகைப்படம்!!!!

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்திலும், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே திரைப்படத்திலும்…

த்ரிஷ்யம்2 படப்பிடிப்பு தளத்திலிருந்து மோகன்லால் வெளியிட்ட புகைப்படம்!!!

2013ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான மெகாஹிட் த்ரில்லர் திரைப்படம் த்ரிஷ்யம். ஜீத்தூ ஜோசப் இயக்கத்தில், ஆண்டனி பெரம்பாவூர் தயாரிப்பில்…

நிவின் பாலியின் பிறந்த நாளில் வெளியான படவேட்டு மேக்கிங் காணொளி…

மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான நிவின் பாலி இன்று தனது 36வது பிறந்த…

15ஆம் தேதி வெளியாகிறது மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்…

இந்தியாவின் பதினான்காவது பிரதமராக பதவி வகிக்கும் திரு நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் வரும் 15 ஆம்…

பிரபாஸுடன் இணையும் அமிதாப்பச்சன்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் நடிகர் பிரபாஸ். ‘பாகுபலி’ படத்துக்கு பின்னர் ‘சாஹோ’ என்ற…

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!!!

“பாகுபலி” திரைப்படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்ற கதாநாயகனான பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பு நாளை…

அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்

ஹிந்தி திரைத் துறையில் சிறந்து விளங்கும் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராகிய அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் மாரடைப்பு ஏற்பட்டதன்…

மிர்சா பூர் வலைதொடரின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது

மிர்சாபூர் என்பது மர்மங்கள் நிறைந்த குற்ற சம்பவங்களை கொண்ட அதிரடி வகையை சேர்ந்த வலைத் தொடராகும். இது 2018ஆம் ஆண்டு…

24 மணி நேரத்திற்குள் இரண்டரை கோடிக்கும் மேலான பார்வையாளர்களைக் கடந்தது பெல்பாட்டம் திரைப்படத்தின் டீசர்

பெல்பாட்டம் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய ஹிந்தி திரைப்படமாகும். 24 மணி நேரத்திற்குள் இரண்டரை கோடிக்கும் அதிகமான…

“த்ரிஷ்யம் 2” குடும்ப புகைப்படத்தை பகிர்ந்த மோகன்லால்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

நடிகர் மோகன்லால் மற்றும் மீனா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து 2013ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள த்ரில்லர் திரைப்படம் தான்…

மந்த்ரா 2 திரைப்பட நாயகன் சேத்தன் சீனுவின் பிறந்த நாளில் வெளியானது அவரது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சேத்தன் சீனுவின் டாடா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவருடைய பிறந்த நாளாகிய நேற்று வெளியிடப்பட்டது. சீனு சேத்தன்…

ஷேக்ஸ்பியரின் மேக் பெத்தில் நடிக்கவிருக்கிறாராம் ஃபகத் பாசில்

ஃபகத் பாசிலின் நடிப்பில் புதிதாக எடுக்கப்படும் திரைப்படம் ஜோஜி. இது ஷேக்ஸ்பியரின் “தி டிராஜடி ஆஃ ப் மேக்பெத்” என்னும்…

அருமையான கருத்தை அற்புதமாக படம் பிடித்த இயக்குனருக்கு அல்லு அர்ஜுனா பாராட்டு

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனா ” பாலாசா 1978″ திரைப்படத்தின் இயக்குனர் கருணா குமாரை சந்தித்து பாராட்டி இருக்கிறார். இயக்குனர்…

தெலுங்கு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு டப் செய்பவர் யார் தெரியுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்னா , ஊர்வசி, கருணாஸ், மோகன் பாபு ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று….

பொம்மை பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது

விஜயீ பவ ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் புதிய திரைப்படம் பொம்மா பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி…

சம்யுக்தா மேனனின் திரில்லர் திரைப்படத்தை பார்க்க தயாராகிவிட்டீர்களா!!!

எரிடா என்பது கிரேக்க நாட்டின் ஒரு பெண் தெய்வத்தின் பெயர். இது வெறுப்புகளின் தெய்வமாக இருந்து வருகிறது. இந்த பெண்…

தீபாவளிக்கு திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது லக்ஷ்மி பாம்

அக்ஷய் குமாரின் நடிப்பில் வெளிவர இருக்கும் லக்ஷ்மி பாம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று…

பிஹார் நடிகர் அக்ஷத் உத்கரின் மரணம் கொலையா??தற்கொலையா??

பீகார் மாநிலத்தை சேர்ந்த நடிகர் அக்ஷத் உட்கர்ஷ் கடந்த ஞாயிறு இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தற்கொலையா? அல்லது…

தனது மனைவியின் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அல்லு அர்ஜுன்!!!

நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்….

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!!!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011ஆம் ஆண்டில் வெளிவந்த நூல் விழா திரைப்படத்தின் மூலம்…

”ஓரே புஜ்ஜிக்கா” திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நாக சைதன்யா!!!

“ஒரே புஜிக்கா” தெலுங்குத் திரைப்படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் நாக சைத்தன்யா அக்கினேனி அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில்…