January 18, 2021

யோகிபாபு மற்றும் சக்தி சிவன் நடிக்கும் தெளலத் விரைவில் வெளியாகிறது!!!

ரைட் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் எம்.பி.முகம்மது அலி தயாரிப்பில், சக்தி சிவன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தெளலத். சக்தி சிவனுடன் இணைந்து ராஷ்மி கெளதம், யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். ஏ.பி.இமாலயன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. திரையரங்கங்கள் பல மாதங்களுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து தற்போது இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் காணொளி வெளியாகி இருக்கிறது.

%d bloggers like this: