November 30, 2020

செய்திகள்

தமன்னாவின் காலை சிற்றுண்டி!!

கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தமன்னா.  பிறகு அடுத்தடுத்து அயன், சிறுத்தை,வீரம் என்று தமிழில் மட்டுமல்லாமல்,…

ஜாதி, மதம் ,மொழி பாராது கொல்கிறது கொரோனா – நடிகை ராஷி கண்ணா

கொரோனோ  வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசும் மாநில அரசும்…

முதல் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உதவிக்கரம்…

ஊரடங்கு உத்தரவு காரணமாகத் தினக்கூலி பணியாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல தினக்கூலியை நம்பியுள்ள பெப்சி தொழிலாளர்களும் படப்பிடிப்புகள் நிறுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெப்சி தொழிலாளர் நலச்சங்கத்திற்கு உதவுமாறு ஆர்.கே செல்வ மணி திரைத்துறையினருக்கு வேண்டுகோள்…

விஜய் ஆண்டனியின் அன்பான வேண்டுகோள்!!

“நிலாவுக்கு ராக்கெட் விட்டோம். நிலாவில் வாழ நினைத்தோம். செவ்வாய்க் கிரகத்தைச் சீக்கிரம் பிடிக்க நினைத்தோம்.மனுஷன் நினைத்ததைப் பண்ணலாம், அவனுக்கு அவ்வளவு…

வில்லனாகும் ஆர்யா எதிர்க்கப் போகும் சிம்பு

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. இந்தப் படம் பல பிரச்சினைகளுக்குப் பிறகு…

தயவு செய்து எல்லோரும் வீட்லயே இருங்க – கண்ணீர் மல்க வடிவேலுவின் வேண்டுகோள்

உலகமெங்கும் கொரோனாவால் 300 கோடி பேர் வீட்டிலேயே முடங்கு கிடக்கின்றனர். இந்தியாவிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது….

கொரோனாவால் குழப்பத்தில் இருக்கும் காமெடி நடிகர்

இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி…

வீட்டில் இருப்பதில் மக்களுக்கு என்ன கஷ்டம் மஞ்சிமா- ட்விட்

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமனார். இந்தப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையாளத்தில்…

எங்களுக்குள் பொறாமை இல்லை – அனிருத்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்த திரைப்படம் மாஸ்டர். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி…

மக்களுக்கு உதவி செய்ய அரசிடம் அனுமதி – கமலின் ட்விட்

பார்த்திபனைத் தொடர்ந்து கமலும் தன் வீட்டை கொரோனா மருத்துவமனையாக்கத் தயார் என்று கூறியுள்ளார்.எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக தன் வீட்டையே…

கொரோனாவா பரப்பப் போறியா? ராகவா லாரண்ஸின் கேள்வி…

கொரோனோ விழிப்புணர்வைப் பல வைகையில் கையில் எடுத்தும் இன்று வரை பலரும் வீட்டை விட்டு வெளியில் நடமாடுவதைக் காண முடிகிறது….

மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா வெளியிட்ட புகைப்படம்!

கொரோனா அச்சம் குறித்து ட்விட்டரில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார் மாஸ்டர் பட நாயகி மாளவிகா.விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

கொரோனாவால் சுய தனிமைக்குள்ளான கமல்ஹாசன் குடும்பத்தினர்

கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவும், மூத்த மகள் ஸ்ருதியும் மும்பையில் தனித்தனி அபார்ட்மென்ட்டில் வசித்து வருகின்றனர். கமலும், இளைய மகள்…

ரஜினி ஸ்டைலில் கொரோனாவுக்கு எதிராக “உள்ளே போ” ஜீவா யூஸர் ஐ.டி

கொரோனாவால் மக்கள் வீடுகளை விட்டு, வெளியில் நடமாடக் கூடாது எனக் கோரிக்கை வலியுறுத்தி தனது ட்விட்டர் ஐடியின் பெயரையே மாற்றியுள்ளார்…

நடிகர் பார்த்திபனின் இந்தப் பரிசு யாருக்கு?

தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்களை உயிரிழப்பிலிருந்து காக்கவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவர்களையெல்லாம் தாண்டி…

இரண்டாவது முறையாக ரீமேக்கில் இணையப் போகும் சசிக்குமார் சரத்குமார்

எப்பொழுதுமே கேரளாவில் வெளியாகும் சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினர் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில்,சமீபத்தில்…

பெப்சிக்கு 50,000 ரூபாய் நிதி அளித்த முதல் இளம் இயக்குனர்

கொரோனா 144  தடை உத்தரவு காரணமாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பிரதமர் மோடி அவர்கள் பொருளாதார…

வீட்டைத் தூய்மை செய்யும் குஷ்பூ!

கொரோனா  உலகம் முழுவதும் கட்டுப்படுத்த முடியாமல் காட்டாற்று வெள்ளம் போல் மக்களைக் காவு வாங்கி வருகிறது. ஒருவரிடமிருந்து எளிதில் தொற்றிக்…

கமலுடன் இணையும் அனுஷ்கா ?? – வேட்டையாடு விளையாடு -2

வேட்டையாடு விளையாடு படத்திற்குப் பிறகு கமல்ஹாசனும் கௌதம்மேனனும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அந்த படம்…

மாஸ்டர் திரைப்படம் குறித்து சாந்தனு தகவல்

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்டப்…

தாய்மொழியில் பாடலை பாடிய டி.எம்.சௌந்தரராஜன்

திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட காலத்தில் அவருக்குப் பட்டாடை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த பட்டாடை நெய்து தருவதற்காகக் குஜராத்திலிருந்து…

டாக்டர் சாமி சிலையோ – சுரேஷ் கமாட்சி பகிர்ந்த படம்!

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி இருக்க, திரைத்துறை துறையைச் சேர்ந்தவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.இதனால் திரைத்துறையினர் தங்களது சமூகவலைதள பக்கங்களில்…

கொரோனா தடுப்பில் நடிகர் பார்த்திபனின் வித்தியாசமான யோசனை

கொரோனாப் பற்றி பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்ற நிலையில் நடிகர் பார்த்திபன் ஒரு வித்தியாசமான யோசனையை தன்னுடைய…