November 30, 2020

செய்திகள்

ஒரே நாளில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த சூர்யாவின் பாடல்!!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் சிக்யா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தில்…

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிஸ் இந்தியா டிரெய்லர் வெளியானது!!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நரேந்திர நாத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தெலுங்கு மொழி திரைப்படம் மிஸ் இண்டியா.நரேந்திர நாத் மற்றும் தருண்…

கார்த்தியின் சுல்தான் பட பர்ஸ்ட்லுக் 26ஆம் தேதி வெளியாகிறது!!!

கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில்,…

தீபாவளியன்று வெளியாகிறது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்!!!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்…

சூரரை போற்று திரைப்படத்திலிருந்து ஆகாசம் பாடல் வெளியானது!!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் சிக்யா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தில்…

கிரிக்கெட் பேட்டுடன் வலம் வரும் சிம்பு!!! 26ஆம் தேதி வெளியாகிறது மோஷன் போஸ்டர்!!!

முன்னணி நடிகரான சிலம்பரசன் தற்போது புதிய யூ டியூப் சேனல் ஒன்றை துவங்கியிருக்கிறார். “சிலம்பரசன் டி. ஆர்” என்ற புதிய…

பிரபாஸின் பிறந்த நாளில் வெளியான “பீட்ஸ் ஆஃப் ராதே ஷ்யாம்”!!!

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிரபாஸின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில்…

25ஆம் ஆண்டில் கமல் ஹாசனின் குருதிப் புனல்!!! இந்திய சினிமாவின் முதல் டால்பி திரைப்படம்!!!

நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குருதிப் புனல். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம்…

குதிரைவால் திரைப்படத்தின் டீசர் வெளியானது!!!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் யாழி பிலிம்ஸின் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குதிரைவால். இந்தப்…

விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!!!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போடா போடி. நானும் ரெளடி தான், தானா…

சிம்புவின் அட்மேன்!!!! இணையத்தை கலக்கும் புதிய யூடியூப்!!!

முன்னணி நடிகரான சிலம்பரசன் தற்போது புதிய யூ டியூப் சேனல் ஒன்றை துவங்கியிருக்கிறார். சிம்பு புதிய அறிவிப்பொன்றை வெளியிடுவதாக செய்திகள்…

கலக்கல் இசையோடு உருவாகும் சிம்புவின் 46வது திரைப்படம்!!!

இளைஞர்களின் விருப்ப நாயகனான சிலம்பரசன் தற்போது மாநாடு, மஹா உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களிலும்நடிக்க…

அரிமா நம்பி இயக்குநருடன் முதல் நாள் படப்பிடிப்பில் விஷால்!!!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில்  முன்னனி நடிகர்களான ஆர்யாவும்,…

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் விரைவில் வெளியாகிறது!!!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்…

சூப்பர் குட் பிலிம்ஸூடன் இணையும் ஜீவா!!! பூஜையோடு துவங்கிய படப்பிடிப்பு!!!

முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜீவா தற்போது 83, களத்தில் சந்திப்போம், மேதாவி உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே தற்போது…

ஐந்தாம் வருடத்தில் நானும் ரெளடிதான்!!!! இதே நாளில் அடுத்தப் படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், அழகம் பெருமாள்…

பொங்கலன்று வெளியாகிறது விஷ்ணு விஷாலின் காடன்!!!

விஷ்ணு விஷால் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் தயாராகி வரும் காடன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாக இருக்கிறது….

நடிகர் கார்த்தி ஆண் குழந்தைக்கு தந்தையானார்

2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். நடிகர் சிவகுமாரின்…

ஜூனியர் என்.டி.ஆரின் பீம் தோற்றம் நாளை மறுநாள் வெளியாகிறது

ராஜமெளனி என்றாலே பிரம்மாண்டத்துக்கும், கிராபிக்ஸ்க்கும் பேர் போனவர் என்பது உலகறிந்த விஷயம். அது மட்டுமின்றி சரித்திரப் படங்களை மீண்டும் உயிர்பித்து…

25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் “ தில் வாலே துல்ஹனியா லே ஜாயங்கே”

ஷாருக்கான் – கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே திரைப்படம் வெளியாகி தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது….

ஜப்பானில் நிகழும் சர்வதேச திரைப்பட விழாவில் சில்லுக்கருப்பட்டி

சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதா சுரேஷ், லீலா, சாரா அர்ஜூன் மற்றும் பலர் நடித்துக் கடந்த 2019ஆம் ஆண்டின் டிசம்பர்…

ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா போஸ்டரை வெளியிட்ட பூமிப் பட நாயகன்

தமிழ் சினிமாவில் ரம்மி, காக்க முட்டை, வடசென்னை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை…

800 படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தற்போது இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “800 தி மூவி” திரைப்படத்தில்…

19 ஆவது திருமண நாளைக் கொண்டாடிய கிச்சா சுதீப்

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஹுச்சா திரைப்படத்தில்…

ஹிப் ஹாப் ஆதியின் “ யாருமே வேணாம் “ பாடல் நாளை வெளியாகிறது

தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளரான ‘ஹிப் ஆஃப் ஆதி’, மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் 2012ஆம்…

கண்ணாமூச்சி படம் மூலம் இயக்குநராக மாறும் வரலட்சுமி சரத்துகுமார்

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, 2008-ல் ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகி தாரை தப்பட்டை, விக்ரம்…

”அக்னி சிறகுகள்” படத்தில் அருண் விஜய்யின் மிரட்டும் தோற்றம்

மூடர் கூடம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நவீன். இவர் நீண்ட இடைவெளிக்கு பின் அருண் விஜய்யின் நடிப்பில்…

ஜிவி பிரகாஷ் வெளியிட்ட சூரரைப் போற்று படத்தின் பின்னணி இசை

நடிகர் சூர்யா மற்றும் அபர்னா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இப்படத்தை ‘துரோகம்’, ‘இறுதிச் சுற்று’ போன்ற…

இரண்டாம் ஆண்டில் தனுஷின் வடசென்னை!!! நினைவுகளைப் பகிர்ந்த தனுஷ்!!!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வட சென்னை. அதிரடி குற்றப்பின்னனியை மையமாக கொண்ட இந்த…

குடிப் போதையை ஒழிக்கும் விஜய்யின் குய்ட் பண்ணுடா பாடலின் இசை காணொளி வெளியானது

தமிழ்த் திரைத்துறையில் “ ராக் ஸ்டார் “ என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இன்று தனது 30வது பிறந்த…