October 31, 2020

செய்திகள்

“இரண்டாம் குத்து” படத்தின் செகண்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்ட ஆர்யா!!!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “சூது கவ்வும்” திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான…

இன்று ஒரே நாளில் 8.5 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது க/பெ. ரணசிங்கம்

மக்கள் நாயகன் விஜய் சேதுபதி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் க/பெ. ரணசிங்கம். இது…

மாஸ்டர் இந்த நாளில் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது… தனஞ்செயன் பேட்டி….

போஃப்தா பிலிம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் டீன், 2 முறை தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் போன்ற பல…

மெட்டி ஒலி மாமியாரின் வீட்டில் நிகழ்ந்த சோகம்

மெட்டி ஒளியில் சரோவின் மாமியாராக நடித்த நடிகை சாந்தி வில்லியம்சின் மகனுக்கு உறங்கும் போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அதன்…

சிலம்பரசனின் மாநாடு படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்குகிறது

சிலம்பரசன் நடிப்பில் புதிதாக எடுக்கப்பட்டு வரும் “மாநாடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இதன் படப்பிடிப்பு…

அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்

ஹிந்தி திரைத் துறையில் சிறந்து விளங்கும் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராகிய அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் மாரடைப்பு ஏற்பட்டதன்…

நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சியின் தொடக்கம் எப்போது???

சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, அதாவது வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புதிய கட்சியை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்…

“இரண்டாம் குத்து” படத்தின் டீசர் ப்ரொமோவை வெளியிட்ட பிரேம்ஜி!!! டீசரை நாளை வெளியிடுகிறார் ஆர்யா!!!

2018ஆம் ஆண்டு இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அவர்களின் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் அவர்களின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக், விஜே…

சிபி சத்யராஜின் “கபடதாரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சூர்யா!!!

‘வால்டர்’ படத்தை தொடர்ந்து சிபி சத்யராஜ் நடித்திருக்கும் படம் ’கபடதாரி’. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இயக்குநர் ஜான்…

அருண்ராஜா காமராஜின் 3வது தனிப்பாடல் “கண்மணியே” வெளியானது!!!

தமிழ் திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், நகைச்சுவை கலைஞர், இயக்குநர் என பன்முக திறமைக்கொண்டு விளங்குபவர் அருண்ராஜா காமராஜ். ‘ராஜா…

நாய்க்கு குரல் கொடுத்த சூரி!!!!

அன்புள்ள கில்லி என்பது புதிதாக எடுக்கப்பட்டு வரும் தமிழ் திரைப்படமாகும். இதில் கில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய்க்கு நடிகர் சூரி…

படப்பிடிப்பில் களமிறங்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்!!!

பாகுபலி, பாகுபலி 2 போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி மீண்டும் தற்போது “ஆர்ஆர்ஆர் ” என்னும் பிரம்மாண்டமான திரைப்படத்தை…

“ஆதித்யா வர்மா” திரைப்படத்தின் பாலா வெர்ஷன் “வர்மா” இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது

அர்ஜுன் ரெட்டி என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய…

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து விடைபெற்று வீடு திரும்பி இருக்கிறார் நடிகை தமன்னா

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா பூரணமாக குணமடைந்து இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள்…

சிபி சத்யராஜின் “கபடதாரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிடுகிறார் சூர்யா!!!

நடிகர் சத்யராஜ் அவர்களின் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் அவர்களின் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் “கபடதாரி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

விரைவில் வெளியாகும் துருவ நட்சத்திரம் படத்தின் பாடல்!!!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இத்திரைப்படத்தில்…

அருண்ராஜா காமராஜின் 3வது தனிப்பாடலான “கண்மணியே” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பரத்!!!

முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து சின்னத்திரையில் கலக்கியவர் அருண்ராஜா காமராஜ். தற்பொழுது தமிழ் திரையுலகில்…

சுசீந்திரன் இயக்கும் சிலம்பரசனின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று திண்டுக்கல்லில் துவங்கியது

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். கொரோனா…

ராட்சசன் படத்தின் இரண்டாம் வருடத்தில் விஷ்ணு விஷாலின் உருக்கமான பதிவு!!!

சைக்காலஜிக்கல் திகில் திரைப்பட வகையை சேர்ந்த ராட்சசன் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி வெளியானது….

ஆதித்யா வர்மா திரைப்படத்தின் பாலா வெர்ஷன் விரைவில் ஓ டி டி தளத்தில் வெளியாகிறது

2017ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே…

“புத்தம் புதுக் காலை” அந்தாலஜி படத்தின் டிரெய்லரை வெளியிடும் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்!!!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் தயாரித்து வரும் அந்தாலஜி திரைப்படம் தான் ‘புத்தம் புதுக் காலை’. இந்த அந்தாலஜியில் ஐந்து…

மந்த்ரா 2 திரைப்பட நாயகன் சேத்தன் சீனுவின் பிறந்த நாளில் வெளியானது அவரது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சேத்தன் சீனுவின் டாடா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவருடைய பிறந்த நாளாகிய நேற்று வெளியிடப்பட்டது. சீனு சேத்தன்…

“க/பெ ரணசிங்கம்” படத்தை பாராட்டிய சூர்யா!!! நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!!!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “க/பெ…

1 வருட “அசுரன்” வெற்றியை ஹேஷ்டேகின் மூலம் கொண்டாடும் ரசிகர்கள்!!! நன்றி கூறிய தனுஷ்!!!

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், வி கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் கடந்த வருடம் அக்டோபர்…

பிரசன்னாவின் “18 வருட கலைப்பயணத்தை” பாராட்டும் பிரபலங்களும் ரசிகர்களும்!!!

தமிழ் திரைப்படத்துறையில் இமேஜ் வளையத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்கள் அரிதானவர்கள். அதிலும் நாயகன், இரண்டாம் கதாநாயகன், கதையின்…

நடந்து கொண்டிருக்கும் அவலத்தை கண் முன்னே காட்டியுள்ளது “க/பெ ரணசிங்கம்” – சமுத்திரக்கனி பாராட்டு!!!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் “க/பெ ரணசிங்கம்”. சுமார் 100…

ஒரே நாளில் 70000 பார்வையாளர்களைக் கடந்தது க/பெ. ரணசிங்கம், “இறுதிக்காட்சி தான் முகத்தில் அறைகிறது” -இயக்குநரின் விமர்சனம்.

மக்கள் நாயகன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வெளியான திரைப்படம்…

ஒரு மில்லியன் பின் தொடர்பவர்களைப் பெற்ற பிக்பாஸ் நடிகை

தமிழ் திரையுலகில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களங்கள் உருவாகி வருகின்றனர். அதில் ஒருவர் நடிகை ஜனனி அய்யர். இவர்…