October 21, 2020

செய்திகள்

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் காதல் பாடலின் காணொளி வெளியாகி இருக்கிறது

கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் “ஒரு மனம் நிற்க சொல்லுதே..” என்னும் காதல் பாடலின் காணொளி வெளியாகி…

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன்

2012ஆம் ஆண்டு வெளிவந்த கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. இந்த திரைப்படத்தை இயக்குநர் பிரபு சாலமன்…

தமிழ்நாட்டு பாரம்பரிய உடையில் கலக்கும் தனுஷ்- அட்ராங்கி ரே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான அட்டகாசமான புகைப்படங்கள்…

அட்ராங்கி ரே என்னும் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் நடிகர் தனுஷின் புகைப்படங்கள்…

ஜி.வி.பிரகாஷின் இசையில் புலர்ந்தது “புத்தம் புது காலை”

கௌதம் வாசுதேவ மேனன், ராஜீவ்மேனன், சுதா கொங்கரா, சுகாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ், போன்ற மாபெரும் புகழ் பெற்ற இயக்குநர்களின்…

மொட்ட மாடி குறும்பட இயக்குநரின் முதல் திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்!!!

அறிமுக இயக்குநர் அகிலனின் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர்…

துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு களத்திலிருந்து புகைப்படம்

துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டன் மாநகரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு களத்தில் எடுக்கப்பட்ட தனது புகைப்படம்…

முத்தையா முரளிதரனாக களம் இறங்குகிறார் விஜய்சேதுபதி

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மக்கள் நாயகன் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க இருக்கிறார்….

கார்த்திக்கின் நடிப்பில் சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது

நடிகர் சிவகுமாரின் மகனும் சூரியாவின் இளைய சகோதரருமாகிய நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் எடுக்கப்பட்டு வரும் சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து…

“இப்படியொரு ஆபாசம் தமிழ் திரையுலகிற்கு ஆகாது”!!! – ‘இரண்டாம் குத்து’ படத்தை கண்டிக்கும் பாரதிராஜா!!!

“இரண்டாம் குத்து” படத்தின் போஸ்டரை கடுமையாக கண்டித்து, இப்படியொரு ஆபாசம் தமிழ் திரையுலகிற்கு ஆகாது என்றும் சமூகச்‌ சீர்கேடுகள்‌ செய்யும்‌…

“பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்” சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் வேண்டுகோள்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் “சூரரைப்போற்று”. இந்த திரைப்படத்தை பற்றி பலவிதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கும்…

“நான் நடித்த முதல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை” நடிகர் ஆரியின் உருக்கமான பேச்சு

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய நடிகர் ஆரி நேற்று ஒரு…

அதர்வாவின் “தள்ளிப் போகாதே” ட்ரெய்லரை வெளியிடும் ராக்ஸ்டார் அனிருத்!!!

நடிகர் முரளி அவர்களின் மகனும் நடிகருமான அதர்வா நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தள்ளிப் போகாதே”. தெலுங்கில்…

80 மில்லியன் பார்வைகளைக் கடந்த “வாத்தி கம்மிங்”!!!! மகிழ்ச்சியில் அனிருத்!!!

தளபதி விஜயின் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 80 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அனிருத்…

“இரண்டாம் குத்து” படத்தின் செகண்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்ட ஆர்யா!!!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “சூது கவ்வும்” திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான…

இன்று ஒரே நாளில் 8.5 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது க/பெ. ரணசிங்கம்

மக்கள் நாயகன் விஜய் சேதுபதி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் க/பெ. ரணசிங்கம். இது…

மாஸ்டர் இந்த நாளில் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது… தனஞ்செயன் பேட்டி….

போஃப்தா பிலிம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் டீன், 2 முறை தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் போன்ற பல…

மெட்டி ஒலி மாமியாரின் வீட்டில் நிகழ்ந்த சோகம்

மெட்டி ஒளியில் சரோவின் மாமியாராக நடித்த நடிகை சாந்தி வில்லியம்சின் மகனுக்கு உறங்கும் போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அதன்…

சிலம்பரசனின் மாநாடு படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்குகிறது

சிலம்பரசன் நடிப்பில் புதிதாக எடுக்கப்பட்டு வரும் “மாநாடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இதன் படப்பிடிப்பு…

அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்

ஹிந்தி திரைத் துறையில் சிறந்து விளங்கும் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராகிய அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் மாரடைப்பு ஏற்பட்டதன்…

நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சியின் தொடக்கம் எப்போது???

சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, அதாவது வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புதிய கட்சியை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்…

“இரண்டாம் குத்து” படத்தின் டீசர் ப்ரொமோவை வெளியிட்ட பிரேம்ஜி!!! டீசரை நாளை வெளியிடுகிறார் ஆர்யா!!!

2018ஆம் ஆண்டு இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அவர்களின் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் அவர்களின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக், விஜே…

சிபி சத்யராஜின் “கபடதாரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சூர்யா!!!

‘வால்டர்’ படத்தை தொடர்ந்து சிபி சத்யராஜ் நடித்திருக்கும் படம் ’கபடதாரி’. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இயக்குநர் ஜான்…

அருண்ராஜா காமராஜின் 3வது தனிப்பாடல் “கண்மணியே” வெளியானது!!!

தமிழ் திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், நகைச்சுவை கலைஞர், இயக்குநர் என பன்முக திறமைக்கொண்டு விளங்குபவர் அருண்ராஜா காமராஜ். ‘ராஜா…

நாய்க்கு குரல் கொடுத்த சூரி!!!!

அன்புள்ள கில்லி என்பது புதிதாக எடுக்கப்பட்டு வரும் தமிழ் திரைப்படமாகும். இதில் கில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய்க்கு நடிகர் சூரி…

படப்பிடிப்பில் களமிறங்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்!!!

பாகுபலி, பாகுபலி 2 போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி மீண்டும் தற்போது “ஆர்ஆர்ஆர் ” என்னும் பிரம்மாண்டமான திரைப்படத்தை…

“ஆதித்யா வர்மா” திரைப்படத்தின் பாலா வெர்ஷன் “வர்மா” இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது

அர்ஜுன் ரெட்டி என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய…

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து விடைபெற்று வீடு திரும்பி இருக்கிறார் நடிகை தமன்னா

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா பூரணமாக குணமடைந்து இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள்…

சிபி சத்யராஜின் “கபடதாரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிடுகிறார் சூர்யா!!!

நடிகர் சத்யராஜ் அவர்களின் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் அவர்களின் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் “கபடதாரி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…