November 30, 2020

மாஸ்டர் இயக்குனரை கவர்ந்த படங்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்.

மேலும், சென்ற வருடம் வெளியான கைதி திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்தது. இவர் உதவி இயக்குனராக எவரிடமும் பணி புரியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களிலுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாடல்கள் ஏதுமின்றி இயக்கினார். அதுவே இவர் ரசிகர்களின் கவனத்தை பெற காரணமாக அமைந்தது.

தற்போது இவர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து இயக்கும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

சரி மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு மிகவும் பிடித்த டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை இப்போது காணலாம்.

1. சத்யா

2. விருமாண்டி 

3. குட் ஃபெல்லாஸ்  

4. தி டிப்பார்டட்

5. ஜாங்கோ அன்செயின்ட்டு

%d bloggers like this: