October 28, 2020

யுவரத்னா படப்பிடிப்பை முடித்த சாயிஷா!!!

சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் சாயிஷா தற்போது புதிய கனட படமொன்றில் திரைப்படமொன்றில் நடித்து வருகிறார். ஹாம்பாலே பிலிம்ஸ் பதாகையின் கீழ் விஜய் கிரகந்தர் தயாரிப்பில் ஆனந்த்ராம் எழுத்து இயக்கத்தில் புனீத் ராஜ்குமார், சாயிஷா, சோனு கெளடா, தனஞ்செய், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவரத்னா என பெயரிட்டுள்ளனர்.

தமன் இசையமைப்பில், வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

ஏப்ரல் மாதமே இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு ககாரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் வெளியீட்டுத் தேதியைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: