January 25, 2021

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனியின் “கோடியில் ஒருவன்” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!!!

விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே இன்று விஜய்…

”அக்னி சிறகுகள்” படத்தில் அருண் விஜய்யின் மிரட்டும் தோற்றம்

மூடர் கூடம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நவீன். இவர் நீண்ட இடைவெளிக்கு பின் அருண் விஜய்யின் நடிப்பில்…

வெளியானது முத்தையா முரளிதரணின் பயோபிக் படமான “800” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்!!!

முன்னனி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தவிர…

என்னை நம்பி படம் எடுப்பவர்களுக்காக நடிப்பை தொடருவேன் – விஜய் ஆண்டனி

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்த் திரைத்துறை படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிறகு சில தளர்வுகளோடு…

ஶ்ரீகாந்த்தின் புதிய பட டைட்டிலை வெளியிட்ட விஜய் ஆண்டனி

2002 இல் ”ரோஜா கூட்டம்” என்ற படத்தின் மூலமாகத் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகர் ஶ்ரீகாந்த். பிறகு ஏப்ரல் மாதத்தில்,…

அப்துல் கலாம் அவர்களை நினைவு கூறும் வைரமுத்து மற்றும் விஜய் ஆண்டனி!!!

இன்று ஜூலை 27 முனைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளாகும். 2015 ஜூலை 27 ல் மேகாலயாவில் மாணவர்களுடன்…

பிச்சைக்காரன் 2க்கு வித்திட்ட இயக்குநர் சசி சாருக்கு மிக்க நன்றிகள்

பிச்சைக்காரன் 2 படத்தின் அறிவிப்போடு நேற்று பிறந்த நாளை கொண்டாடிய நடிகரும் இசையமைப்பாளருமான, விஜய் ஆண்டனி தற்போது வாழ்த்திய அனைவருக்கும்…

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் உருவாகிறது

கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் பிச்சைக்காரன்….

தேசிய விருது பெற்ற இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி!!!!

2005ஆம் ஆண்டு ‘சுக்ரன்’ திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனிக்கு மைல் கல்லாக அமைந்தது ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தில்…

விஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களை எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி….

விஜய் ஆண்டனி வெளியிட்ட ’கம்பேக் சென்னை’ பாடல்

உலகளவில் கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பல நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கொடிய நோய்க்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும்…

தப்பான ஆளுக்கு பயந்து விடாதே!!! என்ன சொல்கிறார் விஜய் ஆண்டனி???

தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகாகி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவர் முதலில் ’டிஸ்யூம்’  திரைப்படத்திற்கு…

உயிரிழந்த ராணுவ வீரர் பழனிக்கு தலைவணங்கும் பிரபலங்கள்

கொரோனா லாக்டவுனின் இரண்டாம் கட்டமாகத் தமிழகத்தில் குறிப்பாகச் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு வரும் ஜூன்…

விஜய் ஆண்டனி வெளியிட்ட இசைக் காணொளி “ உன் பிஞ்சு முகத்தை தான்”!!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. தற்போது கொரோனா லாக்டவுன் நேரத்தில் விஜய் ஆண்டனி நேரத்தை வீணாக்காமல்…

பிச்சைக்காரன் 2 கதையை எழுதும் விஜய் ஆண்டனி!!

கொரோனா லாக்டவுனிலும் உற்சாகமாக தங்கள் வேலைகளைப் பல பிரபலங்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி இந்த…

விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து சம்பளத்தைக் குறைக்கும் ஹரீஷ் கல்யாண்!!

கொரோனா  உலகம் முழுக்க இருக்கும் மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றியமைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நாடெங்கும் வைரஸ் பரவலைத்…

தயாரிப்பாளரின் நலனுக்காக சம்பளத்தை குறைத்த விஜய் ஆண்டனி!!

தமிழ் திரையுலகின் முன்பனி கதாநாயகராக  வளர்ந்து வரும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் வெளியான திமிரு பிடித்தவன், கொலைகாரன் படங்கள் வெற்றியடைந்ததைத்…

விஜய் ஆண்டனியின் அன்பான வேண்டுகோள்!!

“நிலாவுக்கு ராக்கெட் விட்டோம். நிலாவில் வாழ நினைத்தோம். செவ்வாய்க் கிரகத்தைச் சீக்கிரம் பிடிக்க நினைத்தோம்.மனுஷன் நினைத்ததைப் பண்ணலாம், அவனுக்கு அவ்வளவு…