January 27, 2021

செய்திகள்

கோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியானது!!!

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பேனரின் கீழ், எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில்வெளிவரவிருக்கும் திரைப்படம் கோப்ரா….

“அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றதை நிறுத்துங்க” ஈஸ்வரன் ஆடியோ லான்ச்சில் சிம்புவின் அனல் பறக்கும் பேச்சு!!

மாதவ் மீடியா மற்றும் பாலாஜி கப்பா வழங்கும், டி.கம்பெனி பதாகையின் கீழ், கே.வி துரை மற்றும் எம்.டி.எம் ஷர்ஃபுதின் ப்ரொடெக்‌ஷன்ஸின்…

தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!!

செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரின் கூட்டணியில் வெளிவரும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பதிகம். தனுஷின் அண்ணான செல்வராகவன் தனுஷை…

கர்ணன் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கர்ணன். ஆக்‌ஷன் திரைப்படமான இந்தப் படத்தில் சண்டைக்கோழி புகழ் லால், அறிமுக…

”விரைவில் நலம் பெற்று வா சூர்யா” மம்முட்டியின் உருக்கமான பதிவு!!!

ரஜினி கடந்த 15ஆம் தேதி ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்கிடையே கடந்த 23ஆம் தேதி படப்பிடிப்பிற்கு முன்னர்…

கிறிஸ்துமஸன்று வெளியாகிறது கோப்ரா செகண்ட் லுக் போஸ்டர்!!!

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மஹாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகியப் படங்களில் நடித்து…

தணிக்கை குழுவிடமிருந்து சான்றிதழைப் பெற்ற மாஸ்டர் திரைப்படம்!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தை எக்ஸ்.பி.கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் சேவியர் பிரிட்டோ…

முன்பு கூட்டத்தில் ஒருவன்… தற்போது முன்னணி நாயகன்!!! வெற்றிகரமான பத்தாம் ஆண்டில் விஜய் சேதுபதி!!!

விஜய் சேதுபதி கூட்டத்தில் ஒருவனாக 2004ஆம் ஆண்டு எம். குமரன் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் சிறியக் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து…

மீண்டும் இணையும் தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற கூட்டணியாகும். 2002ஆம் ஆண்டு…

கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு!!!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்…

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படம்!!! தலைப்பு என்ன தெரியுமா???

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கின்றனர். ரெளடி பிக்சர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தயாரிப்பு…

சூரரைப் போற்று மற்றும் அசுரன் லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்படுகிறது!!!

சிறந்த உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் ஒரு விருது தான் கோல்டன் க்ளோப் விருது….

இயக்குநர் ராமுடன் கைக்கோர்க்கும் சிம்பு!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

சிலம்பரசன் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார். முழுவீச்சில் படப்பிடிப்புல்…

அவதார்-3 படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர்!!! வெளியீடு எப்போது தெரியுமா??? 4 மற்றும் 5ஆம் பாகம் தயாராகிறது!!!!

ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் அமெரிக்க காவிய அறிவியல் புனைக்கதை திரைப்படம் அவதார் 3. ஏற்கனவே இந்தப்…

அதர்வா அனுபமா நடிக்கும் ”தள்ளிப் போகாதே” ஜனவரியில் வெளியாகிறது!!!

2017ஆம் ஆண்டு நானி, நிவேதா தாமஸ், ஆதி நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்றத் தெலுங்கு மொழித் திரைப்படம் நின்னு கோரி….

அதிகப் பார்வைகளைப் பெற்ற தில் பெச்சாரா… மற்றும் சூரரைப் போற்று!!!

ஹிந்தி மொழியில் சுஷாந்த் சிங் ராஜ் புத் மற்றும் சஞ்சனா சங்கி ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் டிஸ்னி…

மீண்டும் ஹாலிவுட்டில் களம் இறங்கும் தனுஷ்!!!!

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகான தனுஷ் கூட்டத்தில் ஒருவனாக இருந்து தற்போது தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நாயகர்களில்…

பட்டையை கிளப்பும் மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர்!!!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்த…

பிரசாந்த் மற்றும் சிம்ரனுடன் இணையும் நவரச நாயகன் கார்த்திக்!!! இயக்குநர் யார் தெரியுமா????

2018ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், தபு, ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிப்…

ஆர்யாவின் மோசமான எதிரியான விஷால்!!! துப்பாக்கியுடன் வெளியான விஷாலின் புகைப்படம்!!!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படம் எனிமி. முன்னனி நடிகர்களான…

யுவனின் உருக வைக்கும் குரலில் வெளியான சக்ரா திரைப்படத்தின் முதல் பாடல்!!!

விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் சக்ரா. சைபர் குற்றப் பின்னனியை மையமாக வைத்து வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து…

ஆர்யா விஷால் இணையும் எனிமி ஃப்ர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது!!!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படம் எனிமி. முன்னனி நடிகர்களான…

மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் நாளை வெளியாகிறது!!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்த…

வைபவ் மற்றும் ஆத்மிகா நடிக்கும் காட்டேரி விரைவில் வெளியாகிறது!!!

தீக்காய் வசனம் மற்றும் இயக்கத்தில், ஞானவேல் ராஜா மற்றும் எஸ்.ஆர்.பிரபு அவர்களின் தயாரிப்பில், வைபவ், வரலஷ்மி, சோனம் பாஜ்வா, ஆத்மிகா,…

த்ரிஷாவின் ராங்கி படத்திலிருந்து பனித்துளிப் பாடல் வெளியானது!!!

எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் புதிய திரைப்படம் ராங்கி. ஏ.ஆர்.முருகதாஸின் கதையில், லைக்கா ப்ரொடெக்‌ஷன்ஸ் பதாகையின் கீழ் சுபாஷ் கரண்…

டிக்கிலோனா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!!!

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் யோகி எழுதி இயக்கி விரைவில் திரைக்கு வரவுள்ள நகைச்சுவை திரைப்படம் ‘டிக்கிலோனா’….

ரஜினி, கமலைத் தொடர்ந்து ஷாருக்கானின் கெட்டப்பில் வெளியான ஹரிஸ் கல்யாண் புகைப்படம்!!

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ஹரிஸ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் ஸ்டார். இந்தப் படத்தை ஸ்க்ரீன்…

பட்டையைக் கிளப்பும்சிம்புவின் “தமிழன் பாட்டு”!!!

மாதவ் மீடியா மற்றும் பாலாஜி கப்பா வழங்கும், டி.கம்பெனி பதாகையின் கீழ், கே.வி துரை மற்றும் எம்.டி.எம் ஷர்ஃபுதின் ப்ரொடெக்‌ஷன்ஸின்…

யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட வலிமை பட அப்டேட்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

எச்.வினோத் அவர்களின் வசனம் மற்றும் எழுத்து இயக்கத்தில், அஜித் மற்றும் ஹூமா குருஷி நடிப்பில் வெளிவரவிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம்…

காஷ்மிராவுடன் இணையும் ஹிப் ஹாப் ஆதி!!! படத்தின் பெயர் என்ன தெரியுமா???

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அஸ்வின் அவர்கள் இயக்கும் படத்திற்கு அன்பறிவு எனப் பெயர்…