October 29, 2020

ஹாலிவுட்

அவதார் 2 மற்றும் 3 திரைப்படங்களின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்

புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவர்களின் அவதார் 2 மற்றும் 3 ஆகிய திரைப்படங்கள் முடிவடையும்…

பேட்மேனையும் விட்டு வைக்கவில்லையா கொரோனா? !!!

டிசி பிலிம்ஸின் புதிய பேட்மேனாகிய நடிகர் ராபர்ட் பாட்டின்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர் தற்போது தன்னைச் தானே…

பிளாக் பேந்தர் நடிகர் இளம் வயதில் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்!!!

அமெரிக்க நடிகரான சாட்விக் ஆரன் போஸ்மேன் நேற்று காலமானார். 2003ஆம் ஆண்டில் தேர்ட் மேன் என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலமாக…

ஜிவியின் ஹாலிவுட் திரைப்படம்!!! டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!!!

இளம் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கிய ஜி.வி.பிரகாஷ்…

ஜிவி நடிப்பில் டிராப் சிட்டி!!! டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி!!!

இளம் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கிய ஜி.வி.பிரகாஷ்,…

திரைப்படத் தயாரிப்பின் போது துப்பாக்கியுடன் தூங்கினேன் – இயக்குநர் ஜோஷ் ட்ரன்க் கருத்து!!

  “பென்டாஸ்டிக் போர்”, திரைப்படத்தின் இயக்குநர் ஜோஷ் ட்ரன்க், இப்படத்தில் பணியாற்றிய குழப்பமான அனுபவத்தை நினைவு கூர்ந்தார். மேலும் மார்வெல் ரசிகர்களிடமிருந்து…

ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டப் படத்தில் நடித்த அன்டோனியா பொலிவர் மறைவு!!

 ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட “எம்பிரேஸ் ஆஃப் தி  சர்பண்ட்” படத்தில் நடித்த அன்டோனியா பொலிவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு…

ஜேம்ஸ்பாண்ட் படக் குழுவினர் புதிய முறையில் நிதி திரட்டல்!!

      கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை…

உலக வரலாற்றில் முதன் முறையாக ஸ்ட்ரீமிங்கில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே ஆஸ்கார்விருது…

அகாடமி தலைவர் டேவிட் ரூபின், தலைமைச் செயல் அதிகாரி டான் ஹட்சன் கூறுகையில்,இந்த கொரோனா நெருக்கடியால் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க முடியாத நிலையில், தற்காலிகமாக இந்த விதிகளை விதிப்பது தேவைப்படுகிறது.  அகாடமி, அதன்…

கொரோனா வைரஸ் சோதனைக்கு ரத்த தானம் செய்ய முன்வந்த பிரபல ஹாலிவுட் ஜோடி!!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ். ஆஸ்கர் விருது வென்ற இவர், கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கொரோனா வைரசால்…

மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்!!

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகனின் வாழ்க்கை வரலாறாக உருவாகவுள்ள திரைப்படத்தில் ஹல்க் ஹோகனாக நடிக்க க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் ஒப்பந்தம்…

ஷான் லெவி படத்தில் நடிக்க நடிகர் ரையான் ரேனால்ட்ஸ் ஒப்பந்தம்!!

    ஷான் லெவி இயக்கவுள்ள புதிய டைம் ட்ராவல் படத்தில் நடிக்க ரையான் ரேனால்ட்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.மார்வெல் காமிஸின் ‘டெட்பூல்’ கதாபாத்திரத்தில் நடித்துப்…

இரண்டு “ஸ்பைடர்மேன்” படங்களின் வெளியீடும் ஒத்திவைப்பு!!

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, ஹாலிவுட் தயாரிப்பில் இருக்கும் அனைத்துப் படங்களின் வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் சகஜ…

“மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ்” திரைப்பட வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பு!!

 “கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, ஹாலிவுட்டில் தயாரிப்பில் இருக்கும் அனைத்துப் படங்களின் வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் சகஜ…

‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது!!

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாசிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள்…

“மார்வல் திரைப்படங்கள் இல்லையென்றால் தன்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது” – நடிகர் செபாஸ்டியன் ஸ்டான் கருத்து

    “கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்” படத்தில், பக்கி பார்ன்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் செபாஸ்டியன் ஸ்டான். தொடர்ந்து “விண்டர்…

கொரோனா வைரசுக்குச் சிகிச்சை பெற்ற நடிகரின் கால் துண்டிப்பு!!

ஹாலிவுட் படமான ‘பிராட்வே’-யில் நடித்தவர் நிக் கோர்டரோ. இவர் “புளு பிளட்ஸ்”, “லா அண்ட் ஆர்டர்” உட்பட பல தொலைக்காட்சி…

“வெனம்” படத்தின் இரண்டாம் பாகம்-சோனி பிக்சர்ஸ் அறிவிப்பு:

 மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான சூப்பர் ஹீரோ படம் “வெனம்”. டாம் ஹார்டி இதில் நாயகனாக நடித்திருந்தார்….

“ஸ்கூப்” திரைப்படம் டிஜிட்டல் வெளியீடு !!

 கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் சமூக விலகல், ஊரடங்கு உத்தரவுகள் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளைப் பாதித்துள்ளது….

‘இந்தியா ஒரு அழகான நாடு’ இயக்குனர் ஜோ ருஸ்ஸோ கருத்து!!

நடிகர் ‘க்றிஸ் ஹெம்ஸ்வொர்த்’ நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’. நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘அவெஞ்சர்ஸ்’ படங்களின் இயக்குநர்களில் ஒருவரான ஜோ…

“தி பேட்மேன்” திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால் ஹாலிவுட் திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட்…

திருமண வாழ்க்கையில் சமூக விலகல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது;ட்வேய்ன் ஜான்ஸன் கருத்து!!

கொரொனா என்ற உயிர்க்கொல்லி வைரஸிடமிருந்து மக்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களும் கொரோனா…

கொரோனா வைரஸிலிருந்து மீண்டது குறித்து ரீடா வில்சன் கருத்து!!

டாம் ஹாங்க்ஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கும் அவரது…

“தனக்குத் தனிமையும், தனது சுயத்தின் துணையுமே நன்றாக இருக்கிறது” நடிகை ஹாலே பெர்ரி கருத்து

2000-களில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஹாலே பெர்ரி. இன்று வரை இவருக்கான ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது. மார்டினெஸ்ஸுடன்…

ஜானி டெப் கொரோனா வைரஸ் பற்றிய முதல் விழிப்புணர்வு வீடியோ வைரல்!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்படப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில்…

பிரபலமான ஹாலிவுட் படங்களின் புகழ்பெற்ற காட்சிகளை, போஸ்டர்களை மீளுருவாக்கம்!!

  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்படப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில்…

இந்தியாவில் நடந்த படபிடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது-கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கருத்து!!

“தோர்” உள்ளிட்ட மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில்…