August 14, 2020

சமீபத்திய செய்திகள்

சிறப்பு பதிவு

இசை

இசை

‘ட்ரிப்’ திரைப்படத்தின் முதல் பாடல் பற்றி அறிவித்த சுனைனா!!!

ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது ஆதியின் ‘ஏலியன்’ ஆல்பம் !!!

தாய்நாட்டிற்காக ஸ்ரேயா கோஷலின் புதிய பாடல்

ஜிப்ரான் அவர்களின் இசை மழையில் நனையுங்கள்!!!

கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட ”வான் திறக்கின்ற பொழுதில் “

’ட்ரிப்’ படத்தின் முதல் பாடல் வெளியாகிறது!!!

உலகநாயகனின் அன்பு மழையில் இயக்குநர் லோகேஷ் மற்றும் அரவிந்த்!!!

நிகழ்வுகள்

பிரபல நடிகை உஷா ராணி காலமானார்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை உஷா ராணி. தமிழில் 1970 ஆம் ஆண்டு திருமலை தென்குமரி என்னும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்....

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்!!

பீம்சிங் கண்ணன் அவர்கள் இயக்குனர் பாரதிராஜாவின்  நிரந்தரமான கேமராமேன்.பெரும்பாலும் பாரதிராஜாவுடன் மீண்டும் மீண்டும் இணைந்ததால் பாரதிராஜாவின் கண்கள் என அழைக்கப்படுகிறார். பாரதிராஜாவின்  அலைகள் ஓய்வதில்லை ,கருத்தம்மா,முதல் மரியாதை,ஒரு கைதியின் டைரி, கிழக்கு சீமையிலே போன்ற...

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… சூர்யா ஜோதிகா நேரலையில்…

அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் எழுத்து இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் மே மாதம் 29ஆம் தேதி ஓ.டி.டி தளமான அமேசான் பிரைமில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜோதிகா இந்தப் படத்தில் முக்கிய...

அதனால் தான் நீங்கள் சினிமா ஸ்டார்- ரஜினிக்கு பியர் கிரில்ஸ்

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.       கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்த நிகழ்ச்சி காட்சியாக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கவிருந்த படப்பிடிப்பு...

பெப்சி தொழிலாளர்களுக்கு திரையுலகப் பிரபலங்கள் நிதியுதவி

உலகையே உலுக்கி வருகிறது கொரோனோ வைரஸ். இந்த வைரஸினால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.  இந்த வைரஸை குறைப்பதற்காக...

ராம் சரண் கதாபாத்திரத்தின் அறிமுக காணொளி இன்று அவருடைய பிறந்த நாள் அன்று ரீலிஸ்

   சமீபத்தில் வெளியான  RRR படத்தின் `ஃப்ஸ்ட் லுக் ‘ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் வேளையில், தற்போது ராம் சரண் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய கதாப்பாத்திரத்தின் அறிமுக வீடியோவை ” பீம் ஃபார் ராமராஜு...

2014 முதல் 2020 வரை 5 முறை திரையரங்குகள் மூடப்பட்டன

2014 ஆம் ஆண்டு முதல் 2020 வரை திரையரங்குகள் 5 முறை மூடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் நாளை மார்ச் 22 ஆம் தேதி ஊரங்கு உத்தரவு...

பிறமொழி சினிமா

மந்திரம் மூலம் கனவு நனவாகாது-ப்ரீத்தி ஜிந்தா!!!

பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா சிறந்த நடிகை மட்டுமல்ல, ஒரு சமூக ஆர்வலரும் கூட. 1998ல் 'தில் சே' திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் 'சோல்ஜர்' திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்காக அவருக்கு...

கொரோனாவிலிருந்து குணமடைந்தாரா ராஜமௌலி?

பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார் இயக்குநர் ராஜமௌலி. தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கான், அலியா பட் ஆகியோர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பரவல்...

“ஜோஹர்” முன்னோட்ட காணொளி வெளியானது !!

அறிமுக இயக்குநர் ஜோஹர் தேஜா மார்னி இயக்கத்தில் சந்தீப் மார்னி தயாரிப்பில் நான்கு கதைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள அரசியல் சம்பந்தப்பட்ட படம் ‘ஜோஹர்’ . அங்கித் கோயா, நைனா கங்குலி, எஸ்தர் அனில்...

திரையரங்கில் மட்டுமே வெளியாகும் நானியின் ‘வி’ திரைப்படம்!!!

தன் எதார்த்த நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் நடிகர் நானி. இவர் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் எனப் பலத் திறமைகளைக் கொண்டவர். தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும்...

ஆலியா பட்டின் ‘சடக் 2’ டிரெய்லர் வெளியானது!!!

பூஜா பட் மற்றும் சஞ்சய் தத் நடித்து 1991ஆம் ஆண்டு வெளியான ‘சடக்' படத்தின் இரண்டாம் பாகமாக 'சடக் 2' உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ஆலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆலியா...

அதிக சம்பளம் வாங்குவோரின் பட்டியலில் பாலிவுட் நடிகர்!!!

ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறையில் அதிகமாக சம்பளம் வாங்குவோரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும், 2020 அதிக சம்பளம் வாங்குவோரின் முதல் பத்து பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதை...

உடல்நலக் குறைவால் சினிமாவை விட்டு விலகும் பிரபல நடிகர்!!!

பிரபல இந்தி நடிகரான சஞ்சய் தத் மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். 61 வயதான இவருக்கு, நேற்று முன்தினம் மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மாகிமில் உள்ள லீலாவதி...

நடிகை நித்யா மேனனை புகழ்ந்த நடிகர் அமித் சாத்!!!

நடிகர் அபிஷேக் பச்சன், அமித் சாத், நடிகை நித்யா மேனன் நடித்த ”ப்ரீத் இன்டூ தி ஷேடோஸ்” சீரீஸ் கடந்த ஜூலை 10 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. மகள் சியா காணாமல்...

19ஆம் ஆண்டில் ‘தில் சஹ்தா ஹை’ திரைப்படம்!!!

2001ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் வெளியான காதல் நாடகத் திரைப்படம் 'தில் சஹ்தா ஹை'. இத்திரைப்படத்தில் ஃபர்ஹான் அக்தரின் இயக்குநராகவும் ஒரு எழுத்தாளராகவும் அறிமுகமானார். அமீர்கான், சைஃப் அலிகான், அக்‌ஷய் கன்னா, ப்ரீத்தி ஜிந்தா,...

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லக்ஷ்மி மேனன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து 2015ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’வேதாளம்’. தாதாவாக வலம் வரும் ஒருவர், தன் மீது சரியானதொரு...